சலாவு 55 கவிதைகள்
எழுதுவேன் என் எண்ணங்களை ..
காலம் உள்ள வரை ..
காதல் வாழும் வரை .
நேசம் நீளும் வரை..
பாசம் பகிரும் வரை .
நீ தீண்டி போகும் வரை ..
நான் மாண்டு சாகும் வரை ..
உயிர் உருகும் வரை ..
உலகம் உருளும் வரை ..
என் எழுத்தாணி முறியும் வரை ..
என் தலைஎழுத்து முடியும் வரை ..
......
..................சலா,