ஞான் களிக்கும்

மான் விழியில் காதல்
சித்திக்கும்
தேன் இதழில் தமிழ்
தித்திக்கும்
வான் நிலவும் உன்னை
நேசிக்கும்
ஞான் கவிதையில்
களிக்கும் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-16, 6:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ngan kalikum
பார்வை : 78

மேலே