நெற்றிப்பொட்டான நினைவுகள்

கலைந்து சென்ற
என் கடந்த காலத்தை
உன் நினைவுகளே அழகூட்டுகின்றன
நேற்றிபொட்டாக...!

எழுதியவர் : Premalathagunasekaran (29-Mar-16, 4:33 pm)
சேர்த்தது : premalathagunasekaran
பார்வை : 54

மேலே