என் காதல் பைங்கிளியே

நீ
எனக்காக பிறந்தவள் ....
என்னை காதலிக்க....
எதற்காக தயங்குகிறாய் ...?
கவலையை விடு ....
நான் உனக்காகவே ....
பிறந்தவன் ......!!!

என்
காதல் பைங்கிளியே ....
அவனவன் காதல் ...
அவனால் .....
தீர்மானிக்கபடுவதில்லை ....
எல்லாம் வல்ல அவனே ...
நிச்சயிக்கிறான் ....!!!

^
என் காதல் பைங்கிளியே
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Mar-16, 2:58 pm)
பார்வை : 158

மேலே