பொருளாதாரமும் வியாபார யுத்தியும்

மரக் கிளை இலைகள்
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டன;

நம் கிளைகளில் கூடுகள் கட்டி
பழங்களையும் உண்ணும் பறவைகள்;

அனைத்தும் இலவசம்
ஏனென்றால் நாம் மனிதர்களல்ல;

பொருளாதாரமும் வியாபார யுத்தியும்
நாம் அறிந்ததில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-16, 8:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 204

மேலே