வாழ்க்கை

ஆறாத அழுகை
வற்றாத கண்ணீர்
குறையாத பாரம்
தீராத சோகம்
மாறாத மனிதர்கள்
வாழும் ஆசையில்லை
குடியேறவேண்டும் மீண்டும்
என் தாயின் கருவறையில்.
வேண்டாம்
வந்த இடத்திற்கே சென்றால்?
மீண்டும் வரக்கூடும்
அதனால் செல்லவேண்டும்
திரும்பமுடிய இடத்திற்கு
என் கல்லறைக்கு!!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (31-Mar-16, 6:31 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 2267

மேலே