கலித்துறை

அன்பே வுலகி னறவழி யென்றே அறிந்திடுவாய் .
ஒன்றா யுணர்ந்துப் பழகுதல் வாழ்வில் கலந்திருப்பாய் .
நன்றா மிதுவே நடப்பது நாளும் நலந்தருமே .
இன்றே இதனை நினைந்திட இன்பம் பெருகிடுமே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Mar-16, 10:17 pm)
பார்வை : 114

மேலே