10 செகண்ட் கதைகள் - துணிச்சல்காரன்

நான்காவது மாடி தீப்பற்றி எரிந்தது. வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவன் மட்டும் துணிச்சலாக ஏறி, விதவிதமாகப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினான்!

எழுதியவர் : பகிர்வு – திருச்சி ப.முத் (31-Mar-16, 11:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 162

மேலே