10 செகண்ட் கதைகள் - துர்நாற்றம்
“யோவ்… பக்கத்துலயே பொது கட்டணக் கழிப்பிடம் இருக்குல… அங்க போகாம இங்க வந்து அடிக்கிறியே…’’ என ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, “சரிதான் போய்யா… அதுக்குள்ள மனுஷன் நுழைவானா?’’ என்றார் வந்தவர்!