10 செகண்ட் கதைகள் - பலூன்

திருவிழாவில் தொலைந்துபோன சிறுவனின் கையில் பத்திரமாக இருந்தது பலூன்!

எழுதியவர் : பகிர்வு – விகடபாரதி (31-Mar-16, 11:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 228

மேலே