பூ - பூவிதழ்

கொளுத்தும் வெயிலை
கொள்ளையழகாக்கி விடுகிறாய்
உன் மஞ்சள் புன்னகையில் !

எழுதியவர் : பூவிதழ் (2-Apr-16, 3:18 pm)
பார்வை : 218

மேலே