தேன் துளி 15

கண்ணுக்கும் இமைக்கும் இடைவெளி கம்மிதான்
ஆனால், கண்ணுக்கும் , பார்வைக்கும் இடைவெளி அதிகம்....

பார்வையில் தெளிவிருந்தால் பாதையும் தெளிவாகும்....
===============================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (6-Apr-16, 11:11 am)
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே