யாப்பு

யாப்பு யாக்கியவன் எவனடா?
எத்துனை அழகிய உறுப்புக்கள்
எழுத்து அசை சீா் தளை அடி தொடையென
உலகம் யாவையும் யாக்கிய யாப்பு அழகுதான்
கவிதையெனக் கூறும் போதும்
அணிக்கு அணிசோ்தவன் எவனடா...?

எழுதியவர் : த. (6-Apr-16, 11:20 am)
Tanglish : yaapu
பார்வை : 129

மேலே