காத்திருக்கிறேன் பெண்ணே

என்ன காதாலோ அவள் மேல் எவ்வளவு அன்போ

பேசாமல் தினமும் தவிக்கிறேன் பார்க்காமல் பரதேசியாக திரிகிறேன்

நான் வடிக்கு ஒவ்வொரு துளி கண்ணீரும் என்று அவள் நினைவுக்காக இருக்கும்

அவள் மேல் வருத்தம் ஏதும் எனக்கில்லை

என் இதய வாசலை மூடி விட வில்லை

காலம் முடியும் முன் என் காதல் நிச்சயம் கைக் கூடும்

ஒரு வேலை இனைவில்லையேல் மணல் படுக்கையில் உறங்கிடுவேன் என் உயிரானவள் நினைவின் மடியில் .

படைப்பு:-
RAVISRM-

எழுதியவர் : ரவி.சு (6-Apr-16, 2:02 pm)
Tanglish : kaathirukiren penne
பார்வை : 1023

மேலே