காதல் பெண்னே

உன்னை விட்டு விலகவும் மனமில்லை... உன்னை நினைத்து நெருங்கவும் மனமில்லை... வலியோடு வாழ்கிறேன் கொஞ்சம் வழி விடு சாகிறேன்...


!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (6-Apr-16, 4:36 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 118

மேலே