எதிரிநண்பன்

எதிரியே உன்னை எடுத்துக்காட்டும்
சிறந்த நண்பன்!
ஏனென்றால் உன் பலம், பலவீனம்
அறிந்தவன் அவன் மட்டுமே!

எழுதியவர் : ஜிலானி (6-Apr-16, 6:34 pm)
சேர்த்தது : Sayed Mohamed Jelani
பார்வை : 184

சிறந்த கவிதைகள்

மேலே