வாழ்க்கையைத துலைக்கலாமா

உன் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட
ஏன் உன் வாழ்க்கையை விலை பேசுகிறாய்..?
உன் துணையின் உறுதுணை உன்னை மேன்படுத்தாதா?
எடுத்துச்சொல் புரியும்...!!!
புரியவில்லை என்றால் போரிடு...
அதற்காக வாழ்க்கையைத துலைக்கலாமா..?
=================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (10-Apr-16, 11:42 am)
பார்வை : 207

மேலே