சொப்பனம்

சொப்பனம் காண்பதுவும் ஒரு கலை...
அதில் வாழும் வாழ்க்கைக்கு
ஈடு இணை இல்லை....
அடுத்து வரும் சொப்பனத்தை ரசியுங்கள்....
========================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (10-Apr-16, 11:40 am)
Tanglish : soppanam
பார்வை : 217

மேலே