காதல் படங்கள்

நிருபர்: இத்தன நாளா காதல் படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருந்த நீங்க.. இப்ப ஆக் ஷன் படங்கள் நடிக்க வந்துட்டீங்களே.. என்ன காரணம்?

நடிகை: கல்யாணம் ஆனதுல இருந்து எப்பவுமே யாரையாவது அடிக்கனும்னு தோணிக்கிட்டே இருக்கு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-16, 12:47 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaadhal padangal
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே