என்னோட ரசிகர்கள்
நடிகை: நான் கடைசியா நடிச்ச படத்த பத்தி என்னோட ரசிகர்கள் என்ன நினைகிறாங்க?
நிருபர்: அந்த படமே நீங்க கடைசியா நடிச்ச படமா இருக்கனும்னு நினைக்கறாங்க..