எதையோ எதிர்பாக்கும் - வேலு
சாரல் மழை தூறல்
கனவுகள் கலைந்தோடியது
கொஞ்சம் மன இறுக்கம் தளர்த்தபடுகிறது
நினைவுகள் இடபிடிக்க தள்ளாடியது
தூக்கம் கலந்தோடியது
ஆங்காங்கே சிறு துணுக்கள் போல
மெல்லிய குரல் வாசம்
வானம் வெண்மை
எதையோ எதிர்பாக்கும் மனம்
உன்னை கடக்கையில்....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
