அழைப்பிதல்

மஞ்சள் நீராட்டு விழா-
பெயரில் மஞ்சள்,
எழுத்தில் கட்சி சாயம்.
மஞ்சள் நீராட்டு விழா பெண்ணிற்கா? கட்சிக்கா?

எழுதியவர் : பூபாலன் (11-Apr-16, 7:18 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : alaippithal
பார்வை : 209

மேலே