சிரிப்பு

மருத்துவமனையில் கர்பிணிப் பெண் ஒருவர் அனுமதிக்கபட்டார் .
பிரசவவலி எடுக்க
அப்பெண்ணும் வலியால்
துடிக்க வயிற்றில்
குழந்தையும் பயந்து
தாயின் வயிற்றிலேயே
மோஷன் போக
மருத்துவர் உடனே
அவரது படிப்பறிவற்ற தாயிடம்
குழந்தை வயிற்றிலேயே மோஷன்
போயிற்று . எனவே அதை அறுவை சிகிச்சைச்
செய்து உடனே வெளியே எடுத்தாகணும்
என்று கூறினார் . இதை தவறாக புரிந்து கொண்ட
அந்த தாய் அய்யோ குழந்தை மோசம் பண்ணிட்டானா ?
என தன்னோடு வந்தவர்களிடம் கூற பின் மருத்துவர் அவருக்கு
புரிய வைத்து அறுவை சிகிச்சை செய்தார்களாம்.

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (11-Apr-16, 7:31 pm)
சேர்த்தது : PJANSIRANI
Tanglish : sirippu
பார்வை : 1080

சிறந்த நகைச்சுவைகள்

மேலே