பளீர் சிரிப்பு

கண் சிமிட்டியது
பக்கம் சென்றேன்
தொட்டு பார்த்தேன்
பளீர் சிரிப்பு
மின்சார விளக்கு!

எழுதியவர் : சுபாசுந்தர் (11-Apr-16, 2:06 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : paleer sirippu
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே