ஃபேஸ்புக் போராளி
ஒரு பய போன் பண்ணி...
" அண்ணே.. எப்ப பாத்தாலும் ஆன்லைன்லயே இருக்கீங்க... "
" ஹி., ஹி., பின்ன ஃபேஸ்புக் போராளினா சும்மாவா..?! "
" அப்ப சாப்பாட்டுக்கு என்னாண்னே பண்றீங்க..?!! "
" அடேய்...!!!! "
# என்னை பாத்து ஏன்டா அந்த கேள்வி கேட்டே மொமெண்ட்..!