பிணமாய்

அனாதைப் பிணத்தின்
அருகாமையில் இன்னொன்று-
மனிதாபிமானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Apr-16, 6:50 am)
பார்வை : 66

மேலே