தீக்குச்சிகள்

தீக்குச்சிகள் நாமெல்லாம்
உரசுபவன் அரசியல்வாதி
எரிந்துவிட்டோம் தேர்தலில்
குளிர்காய்பவன் அரசியல்வாதி

எழுதியவர் : கமலக்கண்ணன் (12-Apr-16, 11:21 pm)
பார்வை : 349

மேலே