ஒரு டவுட்டு
மீரா, ஆண்டாள், ராதை, ஆயிரக்கணக்கான கோபியர் என்று பல பெண்கள் விஷ்ணுவை
காதலித்தனர், ஆனால் எந்த ஒரு பெண்
கடவுளையும் காதலிக்கும் தைரியம்
ஆண்களுக்கு இல்லாமல் போனதன்
மர்மம் என்ன?
மாத்தி கேட்கவா?
ஏன் எந்த ஒரு இந்து பெண் கடவுளுக்கும் சாதாரண ஆண்களை காதலிக்கும்
தைரியமில்லாமல் போனது
 
                    
