சொல்லாததையும் செய்தேன்

சொல்லாததையும் செய்தேன்னு உங்க தலைவரு சொன்னாரே அதுக்கு என்னடா அர்த்தம்?
ஃஃஃ
ஏண்டா அதெல்லாம் சொல்லிட்டு செய்யற சாதனையா?
ஃஃஃஃ
என்னடா என்னக் கொழப்பற?
ஃஃஃஃஃஃ
டேய் ஊழல் பண்ணி கோடி கோடியாச் சம்பாதிச்சத்தாண்டா தலைவரு கோடிட்டுக் காட்டிருக்காரு
ஃ௤ஃ௤
சரி உங்க தலை என்ன சொல்லறாரு?
ஃஃஃஃ
அவுரு மட்டும் என்ன புதுசா சொல்லப் போறாரு?
ஃஃஃஃஃ
ஒரே சாக்கடையில ஊறுன மட்டைங்களாச்சே?

எழுதியவர் : செல்வம் (13-Apr-16, 12:30 am)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 151

மேலே