கலைகள் கற்றவள் - வேலு

கலைகள் கற்றவள்

சிலையாய் என்னுள்
கலையாத நினைவுகள்
மலையாய் என்னுள்
மாண்டுபோகாத
அலையாய்
புயலாய்
பூக்களாய்
எழுத்தாய்

எதோ ஒன்றாய்
என்னுள்
மாற்றம் செய்து
ஆள்கிறாய்
என்னுள்

எழுதியவர் : வேலு (13-Apr-16, 9:12 am)
பார்வை : 93

மேலே