ஏன் என்னால்

நெடுநாள் பழகிய ஒருவரை,
உறவினருக்கு "நண்பன்" என்று
அறிமுகம் செய்தேன்.

பெருமை பட்டு கொண்டார்,
எதையும் செய்வேன் என்றார்.
மகிழ்ந்தேன்.

நெடுநாள் பழகிய தோழி,
அவள் நண்பனிடம்,

" என் நண்பன்"
என்று அறிமுகம் செய்தாள்,
ஏன் என்னால்!....

எழுதியவர் : பூபாலன் (13-Apr-16, 11:11 am)
Tanglish : aen ennaal
பார்வை : 121

மேலே