பிடிக்கும்

காதலியே கவிதை எனக்கு
பிடிக்கும் .....
ஆதலால் ,
காதில் சொல்கிறாயா ?
கன்னத்தில் சொல்கிறாயா ?

எழுதியவர் : (13-Apr-16, 12:23 pm)
Tanglish : pidikum
பார்வை : 90

மேலே