என்ன பைத்தியமா

தெரு இரு மருங்கிலும், வரிசையாக மக்கள் அணிவகுப்பு,
100% ஓட்டை பதிவு செய்யுங்கள்,
என் ஒட்டு விற்பனைக்கு அல்ல,
என்ற பதாகைகளை தூக்கிகொண்டு நின்றனர்.

என் கறை வேட்டி உறவினர் சொன்னார்
நிற்கிற எல்லா ஓட்டும் விற்பனைக்கு தான் என்று,
எப்படி சொல்கிறீர்கள் என்றேன்?
அடிக்கிற வெயிலில் சும்மா நிற்பதற்கு
அவனுக்கு ..........




ஒட்டு விற்பனைக்கு அல்ல என்று நிற்பதற்கும் பணம்......

எழுதியவர் : பூபாலன் (13-Apr-16, 10:46 am)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 376

மேலே