மெய்யும் பொய்யும்
பொய்யை அழியும் உடலை
மெய் என்று பேசினால்
மெய்யும் பொய்யாய் மாறாதோ!
பொய்யாய் போயுனும் மெய் என்று
வாழும் மாயை இங்கு மாறாதோ?
மெய்யாய் அழியும் உடல் இதுவே
மெய் அழியினும் மெய் வாழ்க்கை பெற்றிட
பொய் தவிர்த்து மெய்யாய் வாழ்வோம் !!!