தன்னம்பிக்கை

வானில் இருந்து விழுந்த மழைத்துளி
சொன்னது நான் மீண்டும் வருவேன்
ஆவியாக என்று..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (14-Apr-16, 5:57 am)
Tanglish : thannambikkai
பார்வை : 848

மேலே