சித்திரையை வாழ்த்து தமிழ்ப் புத்தகமாய்
முத்திரைப் பொற்சிரிப்பில் திங்களாய்ப் பூத்தது
முத்தாக ஓர்வெண்பா முல்லையும் பாடிட
சித்திரையும் மெல்லச் சிவந்து நடந்தனள்
முத்தான புன்னகையில் என்தோழி நீதமிழ்
புத்தகமாய் வாழ்த்திடு வாய்
---கவின் சாரலன்
இது ஒரு விகற்ப ப ஃ றொடை வெண்பா
இளைய வயதினர் சிலராவது சித்திரைப் புத்தாண்டில் யாப்பினில்
கவிதை எழுத வேண்டும் என தீர்மானம் செய்யுங்கள்