கனிகண்ட கன்னி ஒருத்தியின் கடைவிழி ஓரம்

சித்திரா நதிக்கரை யோரம் சிந்து பாட வந்தது சித்திரை மாதம்
அந்தச் செந்த்தமிழ்ப் பாடலில் பெருகி வந்தது இன்னிசை ராகம்
காலையில் கனிகண்ட கன்னி ஒருத்தியின் கடைவிழி ஓரம்
கைபிடிக்கப் போகும் நாயகன் நினைவின் எழில் தீபம்

-----கவின் சாரலன்

சித்தரை முதல் நாள் கணிகாணுதல் ஓர் இனிய தமிழ் பழக்கம் .
கனவுகள் மலராகலாம்
வாழ்வு கனியாக வேண்டும்
---என்ற எண்ணத்தில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-16, 10:08 am)
பார்வை : 101

மேலே