எனக்குள் காதல் மழை 14

எனக்குள் காதல் மழை 14

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (15-Apr-16, 12:46 pm)
பார்வை : 112

மேலே