எனக்குள் காதல் மழை 13

ஒருவரை ஒருவர் ....
தெரியாமல் முட்டி ....
மன்னிப்பு கேட்டு ....
அதை மனதுக்குள் ...
சுமந்துகொண்டு ...
காதல் நினைவோடு ...
வாழ்வதெல்லாம் ....
சினிமாவில் தான் ....
நடக்கும் ......!!!
என்ன அதிசயம் ....
நமக்கும் நடக்கிறதே ....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 13
கவிப்புயல் இனியவன்