வெற்றி யாருக்கு
உன்னை காரணம் என்று ஏசுகிறேன்..
காரணமின்றி
காரணம்
என்னை நான் ஏமாற்றி
உன்னை மறக்க காரணம் தேடி ...
முடியாது என்று தெரிந்தும் முயற்சிக்கிறேன்
ஒரு பேராசையில்
என் காதலோடு
இல்லை
நம் காதலோடு .
ஆம்
உன் காதல் என் காதல் என்றல்ல
நம் காதல்
... நம் காதலோடு சண்டை போடுகிறேன் ...
இறுதியில் வெற்றி
நம் காதலுக்கா இல்லை
எனது முயற்சிக்கா......???