யாருக்காக ஏமாற்றம்
என்னை நானும்
உன்னை நீயும்
மட்டும்
ஏமாற்றி கொள்ளவில்லை
பிள்ளைகள் சந்தோசம் எதுவென்று தெரியாமல்
நமது பெற்றோர்கள் அவர்களையே
ஏமாற்றி கொள்கிறார்கள்
என்னை நானும்
உன்னை நீயும்
மட்டும்
ஏமாற்றி கொள்ளவில்லை
பிள்ளைகள் சந்தோசம் எதுவென்று தெரியாமல்
நமது பெற்றோர்கள் அவர்களையே
ஏமாற்றி கொள்கிறார்கள்