அதிசயம் காதல் அதிசயம் அதிசய காதலன்
அன்பால் என்னை அலங்கரிதவன் ....
காதலால் என்னை கட்டி அணைத்தவன் ..
தாய் போல் பால் சோறு ஊட்டியவன் ..
அம்மா என்ற பட்டதை கொடுத்து என்னை
கௌரவ படுத்தியவன் ...
எனக்கு
காய்ச்சல் என்றால் அவனும் கஞ்சி
குடிப்பவன் ... வார்த்தையால் என் அழகுக்கு
அழகு சேர்த்தவன் ... அன்னையாய் என்னை
அரவனைதவன் ... எனக்காக அவன்
இதையதையே பரிசாக கொடுத்தவன்
தான்.. என் அதிசய காதலன் .. இந்த
உலகில் யார் இருகார் ...???? என்
காதலனை போன்று ... அவன் என்
காதலன் அல்ல அதிசயகதாலன்.....