காதலியே கேள்

காதலி1
நான் துணிந்துவிட்டேன்
உன்னிடம்
என்னை வைத்து சூதாட!

நீயும் துணிந்துவிடு
என்னிடம்
உன்னை வைத்து சூதாட!

நீ ஜெயித்தாலும்
ஜெயித்துக் கொள்
எனக்கு லாபம்தான்!

நீ தோற்றாலும் தோற்றுவிடு
எனக்கு கொள்ளை லாபம்தான்!

எனக்குத் தெரியும்
நம் சூதாட்டம்
ட்ராவில் முடியாது!

எழுதியவர் : ஜெயபாலன் (16-Apr-16, 2:54 pm)
Tanglish : kathaliye kel
பார்வை : 434

மேலே