எழுத்துக்கு நன்றி

முப்பது நாட்களுக்கு மேல் எழுத்தில்
முப்பது பார்வைகளுக்கு கீழ் எழுத்தில்

பதிவுகள் அரைநூறு எழுத்தில்
கருத்துகள் கால் நூறு எழுத்தில்

புள்ளிகள் ஐம்பதுக்கு மேல் எழுத்தில்
பாராட்டுக்கள் அதற்கும் மேல் எழுத்தில்

வரிகளை ரசித்தவர்களுக்கு நன்றி.
கதைகளை படித்தவர்களுக்கு நன்றி
ஊக்கம் தந்த உள்ளங்களுக்கு நன்றி
எழுத்து.காம் தளத்திற்கும் நன்றி.

எழுதியவர் : சுபாசுந்தர் (16-Apr-16, 5:19 pm)
Tanglish : eluthukku nandri
பார்வை : 65

மேலே