மாற்றமே நிலையானது

உன்னால் மாற்றி அமைக்க முடியும் என்றாலும்
அவனுக்கு
மாற்றத்தை வெளிக்காட்ட தெரியவில்லை என்றால்
அதற்கு
நீ என்ன செய்வாய்

உன்மீது எந்த தவறும் இல்லை.....
மாற்றத்தை உணர தெரியாததற்கு அவனே
வெட்கப்பட வேண்டும்...

எழுதியவர் : லாவண்யா (17-Apr-16, 1:44 pm)
பார்வை : 377

மேலே