சிந்துப்பாடல் -- இலாவணி--- 4

சிந்துப்பாடல் -- இலாவணி--- 4



பாவலரும் கற்றுத்தரும் பைந்தமிழின் சோலையிலே
பாவியற்ற எல்லோருமே வாரீர் வாரீர் .
யாவருமே கற்றிடலாம் யாங்கணுமே பண்ணிசையை
யான்மொழியும் வாய்மொழியைக் கேளீர் கேளீர்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Apr-16, 2:37 pm)
பார்வை : 47

மேலே