ஸ்டூடன்ட்ஸ்
தலைமை ஆசிரியர் : மிஸ்டர் முருகேசன். நீங்க ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியர். வகுப்பில நீங்க கூலிங் கிளாஸெல்லாம் போட்டுக்கிட்டு பாடம் எடுக்கிறது நல்லா இல்லை, சொல்லிட்டேன்……
முருகேசு : என்ன சார் பண்றது? என்னோட ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் ரொம்ப பிரைட்டா இருக்கங்களே…??

