ஒரு கோலம் நனைகிறது

ஒரு கோலம் நனைகிறது

உயிரே....
நீ
மழையில் நனைகின்றபோதெல்லாம்....
ஒரு கோலம் நனைகிறதே...
என்று கவலைப்படுகிறேன்.....
வெயிலில் நிற்கின்ற போதெல்லாம்....
ஒரு பூ வாடுகிறதே .....
என்று வருந்துகிறேன்...

எனக்குள் காதல் மழை
கே.இனியவன்

எழுதியவர் : கவி நாட்டரசர் (22-Apr-16, 9:23 am)
பார்வை : 156

மேலே