எழுத்து பிழை - வேலு

முழுமதி நிலவு
கனியே
என் கனவாய்
அவள் நினைவு
அவள் வருகை
தொடர்கிறது
அதிகமாக
இன்னும் அதிகமாக
பேசுகிறாள்
பேசியபடி
விலக முற்படுகிறாள்
கனவு கலைகிறது
அவள் தொலைந்து போகிறாள்
நினைவு திருப்ப
கனவு வடுவாய் என்னுள்

எழுதியவர் : வேலு (22-Apr-16, 8:59 am)
பார்வை : 122

மேலே