போதுமடா தோழா
கோடைக்கு
உதகை செல்லலாம்
கவிதை எழுதலாம்
காதலி ஒருத்தி இல்லாமல்
கற்பனைக்கு உதகையில் என்ன வேலை ?
அதற்கு
சென்னை வெய்யிலே போதுமடா தோழா !
இருக்கவோ இருக்கிறது எழுத்து
பதிவதற்கு !
~~~ கல்பனா பாரதி~~~
கோடைக்கு
உதகை செல்லலாம்
கவிதை எழுதலாம்
காதலி ஒருத்தி இல்லாமல்
கற்பனைக்கு உதகையில் என்ன வேலை ?
அதற்கு
சென்னை வெய்யிலே போதுமடா தோழா !
இருக்கவோ இருக்கிறது எழுத்து
பதிவதற்கு !
~~~ கல்பனா பாரதி~~~